அரசியல் கோமாளி எடப்பாடி பழனிசாமி: புகழேந்தி விமர்சனம்

சேலம்: அரசியல் கோமாளி எடப்பாடி பழனிசாமி; அதிமுக-வை ஓபிஎஸ் மட்டுமே வளர்க்க முடியும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடி பழனிசாமி கோட்டை என்பது தற்போது ஓட்டையாக உள்ளது. பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்ல பழனிசாமி-க்கு தகுதி இல்லை. ஓபிஎஸ் க்கு மட்டும் தான் தகுதி உள்ளது. தென்தமிழகத்திற்கு செல்ல பழனிசாமி-க்கு பயம். பிரதமர் பாதுகாப்பில் ஒளிந்து கொண்டு பசும்பொன் செல்ல நினைக்கிறார். பழனிசாமி பொதுச் செயலாளர் ஆக முடியாது எனவும் கூறினார்.

Related Stories: