×

காங், ஒரு காலமும் இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது: கே.எஸ்.அழகிரி

சென்னை: காங், ஒரு காலமும் இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். மோடி, அமித்ஷா- வை போல இந்தி அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் என ராஜீவ் காந்தி கூறியதில்லை. பாரதிய ஜனதா கட்சியினர் முன்னுக்கு பின் முரண்பாடாக பேசி வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.


Tags : Kang , Congress never supported imposition of Hindi: KS Alagiri
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...