நாட்டின் 5வது வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை - மைசூரு இடையே இயக்கம்

டெல்லி: நாட்டின் 5வது வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை - மைசூரு இடையே நவ.10ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

Related Stories: