ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினத்தவர் அல்ல: தமிழக அரசு விளக்கம்

சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியினத்தை சேர்ந்தவர் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. வேல்முருகன் பட்டியல் இனத்தவர் என்பதால் பழங்குடியினர் சான்று கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: