×

மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை சாந்தினி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது. ஏற்கனவே, நடிகை அளித்த மோசடி புகாரில் மணிகண்டன் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ளார்.


Tags : Santini ,Manigantan , Actress Chandini tried to besiege Manikandan's house
× RELATED மலையாள ஹீரோயின்கள் அறிமுகம்