திருப்பூரில் 5 வங்கதேச இளைஞர்கள் கைது

திருப்பூர்: திருப்பூர் மங்கலம் சாலை பகுதியில் சுற்றித்திரிந்த 5 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. முறைகேடாக ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று இங்கே தங்கியுள்ளதும் தெரியவரவே, அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: