×

மாலியில் பேருந்தில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி

பமாக்கோ: மாலியில் பேருந்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Mali , Mali bus blast: 11 dead
× RELATED நீருக்கடியில் ஆய்வு; இந்தியாவுடன்...