சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கனரக லாரி மீது பேருந்து மோதி விபத்து

சேலம்: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கனரக லாரி மீது பேருந்து மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து  ஓட்டுநர், நடத்துனர் உள்பட 15பேர் காயமடைந்தனர்.

Related Stories: