×

வாளையாறு அருகே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு: கேரளா வனத்துறை நேரில் ஆய்வு

கோவை: கஞ்சிக்கோடு - வளையாறு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழந்துள்ளது. கன்னியாகுமரில் இருந்து அசாம் செல்லும் விரைவு ரயில் மோதியதில் காட்டுயானை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக கேரளா வனத்துறை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ballayalai , A female elephant died after being hit by a train at Valayaru, Kerala Forest Department.
× RELATED குவைத்திலிருந்து காலை 10.30 மணிக்கு விமானம் கொச்சி வருகிறது