×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிப்பு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 28,000 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் - 120 அடி, நீர் இருப்பு - 93.47 டி.எம்.சி., நீர் வெளியேற்றம் - 35,500 கனஅடியாக உள்ளது. சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21,500 கனஅடி, 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 13,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Mattur Dam , Mettur Dam, water supply, 35,000 cubic feet
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...