கிரேப் ஜூஸ்

செய்முறை:

கருப்பு மற்றும் பச்சை திராட்சைகளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அவற்றை அரைத்துக் கொள்ளவும்.  நன்கு மென்மையாக அரைக்கவும். பின்பு அதனை வடிகட்டி தோலினை நீக்க வேண்டும். சர்க்கரை சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்பு குளிர்ந்த நீர் சேர்க்கவும். பின்பு அதனை ப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். கிரேப் ஜூஸ் ரெடி.

Related Stories:

>