தூத்துக்குடி அருகே கொட்டும் மழையில் கண்மாய்க்குள் இறங்கி மக்கள் போராட்டம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கண்மாய்க்குள் இறங்கி ஸ்ரீவைகுண்டபெருமாள் புரம் மக்கள் போராட்டம் நடத்தினர். கண்மாயை தனியார் உப்பள நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக புகார் தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கொட்டும் மழையில் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: