தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரிப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 13, 2022 ஒஜெனகல் காவிரி ஆறு தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் 3-வது நாளாக குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பஸ் டிரைவரை தாக்கியதால் வழி விடாமல் வாக்குவாதம்; துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துணை ராணுவ வீரர்கள்: கிருஷ்ணகிரி எஸ்பி நேரில் வந்து சமரசம்
சிறுவாபுரியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம். 2மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்
இரவு-பகலாக குடித்து கும்மாளமிடும் மதுப்பிரியர்கள்; போதை கும்பலின் கூடாரமாக மாறும் குழித்துறை சாலை: கேலி கிண்டல் செய்வதால் பெண்கள் அச்சம்
பூம்பாறை ரப்பர் தோட்டத்தில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்: விடிய விடிய தூங்காமல் தவித்த மக்கள்
2 குழந்தைகளுடன் வந்த பெண்ணை பாதிவழியில் இறக்கியதாக கூறி அரசு பஸ்சை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல்: கலவை அருகே போக்குவரத்து பாதிப்பு
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதிவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ பேட்டி