×

டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கு அக்.27-க்கு ஒத்திவைப்பு

சென்னை: டெண்டர் முறைகேடு வழக்கில் எஃப்.ஐ.ஆர்.-ஐ ரத்து செய்ய எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கு அக்.27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கியத்தில் முறைகேடு நடந்ததாக எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடரப்பட்டது.

Tags : SP ,Velumani , The case of SP Velumani regarding tender malpractice has been adjourned to October 27
× RELATED உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு...