சோனிபட்டில் உள்ள Maiden Pharma நிறுவன இருமல் மருந்துகளின் உற்பத்தியை நிறுத்த உத்தரவு: அமைச்சர் அனில் விஜ் தகவல்

ஹரியானா: சோனிபட்டில் உள்ள Maiden Pharma நிறுவன இருமல் மருந்துகளின் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தகவல் தெரிவித்துள்ளார். Maiden Pharma நிறுவன இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்ததை அடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: