பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்: கனிமொழி எம்.பி. பேட்டி

கோவை: பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், மற்றவர்கள் அல்ல. அது அலங்காரமாக இருந்தாலும் சரி, ஆடையாக இருந்தாலும் சரி என கனிமொழி எம்.பி. பேட்டியளித்துள்ளார்.

Related Stories: