கணவர் அர்ணவ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்: சின்னத்திரை நடிகை திவ்யா பேட்டி

சென்னை: கணவர் அர்ணவ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என சின்னத்திரை நடிகை திவ்யா பேட்டியளித்துள்ளார். பல்வேறு தகவல்களை முதல் தகவல் அறிக்கையில் இணைக்க வலியுறுத்தியுள்ளதாக மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜரான பிறகு சின்னத்திரை நடிகை திவ்யா கூறியுள்ளார்.

Related Stories: