சென்னையில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே டிடிவி தினகரன் தலைமையில் அமமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி, சேலம், நெல்லை, உள்பட பல்வேறு மாவட்டங்களில் அமமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: