குட்டி காவலர் திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: குட்டி காவலர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊஞ்சல் இதழ், 6 முதல் 9ம் வகுப்புக்கான தேன்சிட்டு இதழை முதல்வர் வெளியிட்டார். ஆசிரியர்களுக்கான கனவு ஆசிரியர் என்ற இதழையும் வெளியிட்டார்.

Related Stories: