வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துளளார். கோவை தங்கம் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் தனது தொகுதி மக்களின் நலனில் நாட்டம் கொண்டு செயல்பட்டு வந்தார் என அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: