×

பாம்பன் சாலை பாலத்தில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் மோதி விபத்து

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் சாலை பாலத்தில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் மோதி கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் சேதம் அடைந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.


Tags : Bomban Road bridge , Pampan road bridge, private bus, government bus, accident
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் கார் - பைக் மோதி விபத்து: இருவர் காயம்