×

உலக பேட்மிண்டன் தரவரிசை பட்டியல்: இந்திய வீரர் லக்சயா சென் 8-வது இடம்

உலக பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் லக்சயா சென் 8-வது இடத்துக்கு முன்னேறினார். 21 வயதான லக்சயா சென், பேட்மிண்டன் தரவரிசையில் முதல் முறையாக 8-வடு இடத்துக்கு முன்னேறியுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் உள்ளார்.


Tags : Lakshya Sen , World Badminton Ranking List, Indian Player, Lakshya Sen
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் அரையிறுதியில் லக்‌ஷயா சென்