36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி 73 பதக்கங்களுடன் 5 இடம் பிடிப்பு

காந்திநகர்: குஜராத்தில் நடைபெறும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி 25 தங்கம் , 21 வெள்ளி , 27 வெண்கலம் என 73 பதக்கங்களுடன் 5 இடம் பிடித்துள்ளது. நாளையுடன் நிறைவு பெறும் போட்டியில் சர்வீசஸ் அணி 121 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

Related Stories: