தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..

டெல்லி: தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரவெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது . 19.1 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.  

Related Stories: