எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் நிர்வாகியாக உள்ள அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மன் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் நிர்வாகியாக உள்ள அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு..சேலம் இளங்கோவன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.78 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் இளங்கோவனுக்கு தொடர்புடைய இடங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. லஞ்ச ஒழிப்புத்துறை வாதத்தை ஏற்று சம்மனை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

Related Stories: