சென்னை கிண்டியில் இளைஞர் கடத்தலால் நள்ளிரவில் ஆலந்தூரில் அட்டகாசம் செய்த கும்பல்..!!

சென்னை: சென்னை கிண்டியில் இளைஞர் கடத்தலால் நள்ளிரவில் ஆலந்தூரில் கும்பல் அட்டகாசத்தால் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. காதலியுடன் பேசி கொண்டிருந்த அனில் என்பவரை கடத்தியதாக ஆலந்தூரை சேர்ந்த வீரா, நண்பர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூரில் வாகனங்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த 19 பேர் காலையில் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: