சென்னை அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 11, 2022 தேர்தல் ஆணையம் அதிமுக பொதுக்குழு சென்னை : அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை 2 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மீன்வளத்துறையில் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 10 மையங்களில் இன்று நடக்கிறது: 64 பதவிக்கான தேர்வை 3549 பேர் எழுதுகின்றனர்
சென்னையில் கடும் பனிமூட்டம் 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு: 3 விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது
மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துகின்ற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
திருவள்ளூர் மாவட்டம் இந்து கல்லூரியில் நாளை நடைபெறவுள்ள விழாவில், “புதுமைப் பெண்” 2-ம் கட்ட திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
அஞ்சலக பணி தேர்விற்கான விண்ணப்பத்தில் 3 மொழி பாடத்தை தேர்வு செய்வது கட்டாயம்: விண்ணப்பிக்க திணறும் தமிழர்கள்
மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பீட்டிலான மனைகள் சுவாதீனம் பெறப்பட்டது
நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பிப்.11ல் ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிவிப்பு
யாராவது 'லிங்க்'அனுப்பி அதனை கிளிக் செய்ய சொன்னால், அது ஆபத்து என்று அர்த்தம்: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 11-ம் தேதி ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி