அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

சென்னை : அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை 2 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: