குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலாப்பயணிகளை கொட்டிய தேனீக்கள்: பூங்காவிற்குள் நுழைய தற்காலிக தடை

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலாப்பயணிகளை தேனீக்கள் கொட்டியதால் பூங்காவிற்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தேன் கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதால் சுற்றுலாப்பயணிகள் அலறடித்துக்கொண்டு ஓடினர்.

Related Stories: