குற்றம் திருவள்ளூர் அருகே சக்தி விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை dotcom@dinakaran.com(Editor) | Oct 11, 2022 ஷக்தி விநாயகர் திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சக்தி விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: விமான நிலையத்தில் தப்பியவர் ரயில் நிலையத்தில் சிக்கினார்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறியவரை நம்பி ரூ.3 லட்சத்தை பறிகொடுத்த தகராறு இளம்பெண் தற்கொலை முயற்சி: போலீசார் விசாரணை
சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி பிரபல நடிகர்களின் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 சைபர் குற்றவாளிகள் கைது
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய ஐடி பெண்: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்