ஈரோடு மாவட்டம் பவானியில் 11-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை..!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பவானியில் 11-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ல் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய உறவினர் ராஜாவுக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. ராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் மாணவியை திருமணம் செய்வதாகக் கூறி பலாத்காரம் செய்துள்ளார்.

Related Stories: