தங்கள் கட்சிக்கு 3 சின்னங்களை ஒதுக்குங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு கோரிக்கை..!!

மும்பை: மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு, தங்கள் கட்சிக்கு 3 சின்னங்களை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளது. சூரியன், கேடயம் மற்றும் வாள், அரச மரம் ஆகிய 3 சின்னங்களில் ஏதேனும் ஒன்றை வழங்க ஏக்நாத் ஷிண்டே தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: