×

இந்தி மொழியை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணையோடு கட்டாயமாக திணிக்க முயற்சி: வைகோ கண்டனம்

சென்னை: இந்தி மொழியை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணையோடு கட்டாயமாக திணிக்க முயற்சி செய்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு செயல்படுத்தக்கூடாது எனவும் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : Vigo , Hindi language, governance, Vaiko condemnation
× RELATED கோவையில் வைகோ ஏப்.16ல் பிரசாரம்