×

மயிலை கோயில் தெப்பக்குளத்தில் பாதுகாப்பு ஒத்திகை: எளிமையாக மீட்பு பணிகள் மேற்கொள்வது பற்றி விளக்கம்

சென்னை: மயிலை கோயில் தெப்பக்குளத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. எளிமையாக மீட்பு பணிகள் மேற்கொள்வது பற்றி விளக்கம் அளிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் ஒத்திகையை பார்வையிடுகின்றனர்.

Tags : Maylai Koil Theppakulam , Peacock Temple, Theppakulam, Security Rehearsal
× RELATED போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய கண்ணகி...