×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,644 கனஅடியில் இருந்து 20,644 கனஅடியாக அதிகரிப்பு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,644 கனஅடியில் இருந்து 20,644 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம்- 119.40 அடி, நீர் இருப்பு - 92.51 டி.எம்.சி., நீர் வெளியேற்றம் - 15,000 கனஅடியாக உள்ளது.



Tags : Mattur Dam , Mettur Dam, discharge, 20,644 cubic feet
× RELATED மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்...