×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.37,920 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Chennai ,Sawaran , The price of jewelery is reduced to Rs
× RELATED ஆவடி அடுத்த கோவில்பதாகையில் தனியார்...