×

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு லலித் பரிந்துரை..!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு லலித் பரிந்துரைத்துள்ளார். அடுத்த தலைமை நீதி பரிந்துரை தொடர்பாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பிய நிலையில் நீதிபதி சந்திரசூட் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி யு.யு லலித் பரிந்துரைத்தார்.


Tags : Chief Justice ,U. President ,Chandrasuta ,Justice ,Supreme Court , Supreme Court, Chief Justice Chandrachud, Chief Justice YU Lalit
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...