×

போடி - மூணாறு நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து நிறுத்தம்

தேனி போடிநாயக்கனூரில் அகல ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக போடி - மூணாறு நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. போடி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் இன்று இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.


Tags : Bodi ,Thiraru highway , Bodi - Munnar, Highway, Traffic Stop
× RELATED போடி அருகே ஓடைப் பாலம் அமைக்கும் பணி...