×

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த 4வது பட்டியலை இந்தியாவுக்கு வழங்கியது அந்நாட்டு அரசு

லண்டன்: சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள், இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகள் குறித்த 4வது பட்டியலை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு வழங்கியது. இப்பட்டியலின் விபரங்கள் இதுவரை, பொது வெளியில் வைக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Tags : India ,Indians , The government of that country has provided India with the 4th list of Indians who have accounts in Swiss banks
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...