கிரீமியாவில் பாலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கண்டனம்

மாஸ்கோ: கிரீமியாவில் பாலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கண்டன தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு தாக்குதல் பின்னணியில் உக்ரைனின் சிறப்பு படைகள் இருக்கிறது; தங்கள் நாட்டிற்கு எதிரான தாக்குதல் தொடர்ந்தாள் ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Related Stories: