ஓசூரில் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வந்துள்ளார்

ஓசூர்: ஓசூரில் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வந்துள்ளார். பள்ளியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை மகேந்திர சிங் தோனி திறந்து வைக்க வந்துள்ளார்.

Related Stories: