×

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். கூடுதல் கட்டணம் தொடர்பான புகார்களுக்கு 1800 425 6451 என்ற எண்ணை அழைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Omni ,Minister ,Sivashankar , Can complain if extra fare is charged on Omni buses: Minister Sivashankar
× RELATED வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி...