×

அதிமுகவிலிருந்து முன்னாள் எம்பி மைத்ரேயன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்பி மைத்ரேயனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான மைத்ரேயன் கட்சியின் அடிப்படை பொறுப்புகளிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Maitreyan ,Thanimukku ,Edabadi Palanisamy , AIADMK, former MP, Maitreya removed, Edappadi Palaniswami announced
× RELATED அஞ்சலி நாயர் நடிக்கும் ஒய்ஃப்