திருத்தத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல்

பொதுக்குழுவில் திமுகவின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, திமுக அயலக அணி புதிதாக ஏற்படுத்தி பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் அணி புதிதாக ஏற்படுத்தியதற்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தம் 4 சட்ட திருத்தங்கள் பொதுக்குழு முன் வைத்து, பொதுக்குழுவில் வில்சன் எம்பி ஒப்புதலை கோரினார். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்து கர ஒலி எழுப்பி ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்றார். அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories: