முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: 2-வது முறையாக திமுக தலைவராகப் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Related Stories: