அதிமுகவில் இருந்து மைத்ரேயனை நீக்கம்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவில் இருந்து மைத்ரேயனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் நீக்கம் செய்யப்பட்டார். 

Related Stories: