×

திமுக தலைவராக 2-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து

சென்னை: திமுக தலைவராக 2-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்தார். 14 வயது முதலே மு.க.ஸ்டாலின் தனது பொது வாழ்க்கையை தொடங்கி படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்று கூறினார்.


Tags : President ,Djagam ,K. Javahirullah ,Stalin , Jawahirullah congratulated M.K.Stalin who has been elected as DMK president for the 2nd time
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...