×

சென்னையில் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள்: தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். அசோக் நகர், ஜாபர்கான் பேட்டை உள்ளிட்ட 14 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Chennai ,Chief Secretary ,Pariyanbu , Rainwater Drainage and Flood Prevention Works in Chennai: Chief Secretary Lord Payan's In-person Inspection
× RELATED ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை