×

சென்னை அமைந்தகரையில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது

சென்னை: சென்னை அமைந்தகரையில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார். திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : Dazhagam General Meeting ,Samanthar, Chennai , The DMK general committee meeting will be held today in Chennai
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...