×

அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் எம்பாப்பே!

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அதிக வருமானம் எட்டும் கால்பந்து வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோவை, பின்னுக்குத் தள்ளி 23 வயதான எம்பாப்பே முதலிடம் பிடுத்தார். இந்த சீசனில் மட்டும் எம்பாப்பே $128 மில்லியன் சம்பாதித்துள்ளார். மெஸ்ஸி $120 மில்லியனும், ரொனால்டோ $100மில்லியனும் சம்பாதித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் மெஸ்ஸி, ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளிய முதல் வீரரானார் எம்பாப்பே


Tags : Messi ,Ronaldo ,Mbappe , Mbappe tops the highest earning footballers, Messi, Ronaldo!
× RELATED 7,600 பேர் பயணிக்கும் 1,200 அடி நீள உலகின்...